குன்னூர்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் எஸ். கலைச்செல்வன், தலைமையில் குன்னூர் வி.பி தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் திடலில் பொது கூட்டம் நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர்,
- EX.தாட்கோ வாரிய தலைவர் எஸ்.கலைச்செல்வன்நகர கழக செயலாளர் எம்.எஸ் சுரேஷ்,மாவட்ட அவைத் தலைவர்
- K.N.துரை மாவட்ட இணைச் செயலாளர்
- சுகந்தி சிவக்குமார்,
- ராஜேஸ்வரி,
- குன்னூர் பொதுக்குழு உறுப்பினர்
- மாவட்ட மாணவர் அணி செயலாளர்
- கார்த்திக், சண்முகம்,
- இந்திரா தர்மன்,
- ஸ்டேன்லி பிரசாத்,
- செந்தில்குமார்,
- செல்வராஜ்,
- மீனவரணி மாவட்ட செயலாளர்
- அ.சலீம்
- நூர்,முகமது சேட்,
- நகர மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள்
- ரமேஷ்,சையத், சஜாத் வாப்பு,
- ஸ்ரீரிதரன்,
- முனுசாமி,
- பாலகிருஷ்ணன், கணேசன்,
- தாம்பட்டி செந்தில்,
- உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி சார்ந்த அதிமுக நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், அதிமுக முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு,முன்னாள் எம்பி.அர்ஜுனன் மற்றும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings