ஈரோடு:
கரூர் சம்பவம் நடந்து 82 நாட்களுக்கு பின் தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். தவெகவில் செங்கோட்டையன் இணைந்து 20 நாட்களிலேயே ஈரோடு மாவட்டத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய விஜய், திமுக, பாஜகவை பலமாக எதிர்த்தார். அவர் பேசுகையில், தி.மு.க. தீயசக்தி என்று மூன்று 4 முறை அழுத்தம் திருத்மாக கூறினார். அத்தோடு தி.மு.கவும் பாஜகவும், விஜய் கேரக்டரை பரிந்துகொள்ள வேண்டும் என்று பரபரப்பாக பேசினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings