in

குன்னூர் பகுதியில் மல்டி பார்க்கிங் அமைக்கும் பணி தீவிரம்.

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

*குன்னூரில்  மல்டி லெவல் கார் பார்க்கிங் ஏற்படுத்துவதற்கான பணிகள் இன்று துவங்கியது. இதற்காக 90 ஆண்டு பழமை வாய்ந்த திரையரங்கம் இடிக்கப்பட்டு வருகிறது.*

நீலகிரி மாவட்டம் குன்னூர் போதிய அளவில் பார்க்கிங் வசதி இல்லாததால், சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.                                                            

இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதும் தொடர்கின்றன.        

இதுகுறித்து “குன்னூரில் முறையான பார்க்கிங் வசதி ஏற்படுத்தி, அதனை செயல்படுத்த வேண்டும்” என்கிற கோரிக்கையை உள்ளூர் மக்கள் தமிழக அரசிடம் முன் வைத்தனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.                                                                   

இதற்கு குன்னூர்  மார்கெட் பகுதிக்கு அருகே உள்ள இந்து சமய அறநிலைக்கு சொந்தமானஇடம் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரையரங்கத்தை  தேர்வு செய்தனர்.  இருப்பினும் அந்த இடம் நீண்ட நாட்களாக பயன்பாடின்றி, பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது.                                                                  

தற்போது அந்த இடத்தில் மக்களுக்கு பார்க்கிங் வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் இன்று துவங்கியது. இதில் முதற்கட்டமாக புதர் மண்டிய கட்டிட நுழைவுவாயிலை சீரமைத்து, பொக்லைன் இயந்திர உதவியுடன் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.                                                      

உள்ளாட்சி முரசு நாளிதழ்.                                           நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர்.  A.ஜான்டிசோசா(டானியல்).                                  8870917777

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பாஜகவில் பதவி கொடுக்கவே இல்லை… விஜயதரணி ஆதங்கம்

மலையாள சினிமா பாலியல் விவகாரம்: தமிழ்நடிகர்களும் சிக்குகிறார்கள்