நீலகிரி மாவட்டம். வெலிங்டன்
நாட்டில் தற்போது உள்ள சூழ்நிலையில் பருவமழை பொய்த்துப் போனதால் அதற்க்கு காரணம் நாட்டின் பல்வேறு இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டதே காரணம் இதனால் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதால்,குடிநீர் பற்றாக்குறை, விவாசாய நிலங்களுக்கு தண்ணீர் இல்லாமை போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பாரத பிரதமர் இந்திய முழுவதும் பெற்ற தாய்க்காக ஒரு மரம் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கண்டோன்மெண்ட்பட்ட,பகுதியிலும் சுமார் 10000 மரக்கன்றுகளை நடவு செய்யும் படி அறிவுறுத்திய நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட்,பாளைய வாரியம் சார்பில் சின்ன வண்டிசோலை பகுதியில் முதற்கட்டமாக கண்டோன்மெண்ட்,பாளைய முதன்மை நிர்வாக அதிகாரி துக்குனிக்கிந்திய தலைமையில் காலியாக உள்ள நிலப்பகுதியில் முதல் கட்டமாக பல்வேறு வகையான சுமார் 500 -மரங்கன்று களை,நடவு செய்யட்டது,இந்த நிகழ்ச்சியில் நியமன உறுப்பினர் ஷிபா, முன்னாள் கண்டோன்மெண்ட்,துணை தலைவர் வினோத் குமார், சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பழனிச்சாமி, பூர்ணிமா, இராணுவ வீரர்கள், வனத்துறையினர்,பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள்,ஊர் பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings