- நீலகிரி மாவட்டம் #
குன்னூர் கேட்டில் பவுண்ட் அண்ணா நகர் பகுதியில் உலா வரும் சிறுத்தை அங்குள்ள சிசிடிவி பதிவாகியுள்ளது, இதன் காரணமாக பொதுமக்கள் அட்சமடைந்துள்ளனர்,
குன்னூர் பகுதியில் அன்மைக் காலமாக உணவு தேடி வன விலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.
இந் நிலையில் உணவு தேடி சுற்றித்திரிந்த சிறுத்தை அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது இது இப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings