- நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் பொதுக்குழு கூட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒய்.எம்.சி.ஏ. வில் பொது குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தேசிய நிதி குழு உறுப்பினர் மற்றும் தற்காலிக ஒய்.எம்.சி.ஏ நிர்வாக குழு தலைவர் K.S.பிரேம் ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் அதிகாரியாகிய சி.எஸ்.ஐ ஆயர் J.ரடிரிக்ஸ் பர்னபாஸ் தேர்தலை நடத்தினார்கள்.
நடைபெற்ற தேர்தலில் தலைவராக ஓபேத் விக்டர் அவர்களும், துணைத் தலைவராக பாஸ்டர் V. சாமுவேல் அவர்களும் பொருளாளராக பால் பரமானந்தம் அவர்களும் தேசிய பொதுக்குழு பிரதிநிதியாக பாஸ்டர்.R.ஸ்டீபன் ராஜ் அவர்களும் நிர்வாக குழு உறுப்பினராக சிட்ரிக் ஜோசப், G.ஜான்சன், நேல் இஸ்ரேல் பேரின்பம், K.கிப்சன், S.ஜேம்ஸ்,அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
கூட்டத்தை முனைவர் மாட்டின் தேவ பிரசாத் தொடங்கி வைத்தார்.ஒய்.எம்.சி.ஏ.வின் பொதுச் செயலாளர் G.பிரேம் ஆனந்த் நன்றி தெரிவித்தார்
தேசிய ஒய்.எம்.சி.ஏ.தேர்தல் பொறுப்பு செயலாளர் ரிஜோலின் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்து இருந்தார் இந்த கூட்டத்தில் நிறுவாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings