காரம்பாக்கம்:
சென்னை மதுரவாயல் மேற்கு பகுதி அதிமுக சார்பில் மகளிர் அணி பகுதி துணைத் தலைவர் சத்யப்ரியா-மகேஷ் தம்பதியரின் மகன் எம்.ரகு பிறந்தநாள் விழா காரம்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவில் இரட்டை இலை வடிவத்திலான பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது.
இவ்விழாவில் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.பெஞ்சமின் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மத்திய மாவட்ட துணை செயலாளர் கா.சு.ஜனார்த்தனன், பகுதி செயலாளர் இ.கந்தன், கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings