நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சி பகுதியில் என் வாக்குசாவடி வெற்றி வாக்கு சாவடி கூட்டம்……
தமிழ் நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி தமிழ் நாடு தலை குனியாது என்ற வெற்றி முரசில் ஒவ்வொரு வார்டு BLA2,BDA, மற்றும் BLC, உறுப்பினர்கள் ஏற்பாட்டில் கலந்து ஆய்வு கூட்டம் ஏற்பாடு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.இந்த கூட்டத்தை நீலகிரி மாவட்ட செயலாளர் KM ராஜு அவர்களின் அறிவுறுத்தலின் படி ஜெகதளா பேரூர் கழக செயலாளர் சஞ்சீவ் குமார் அவர்களின் தலைமையில் BLA2, மூர்த்தி BDA சதாசிவன்(மஞ்சு நாத்) BLC, மற்றும் கழக உறுப்பினர்கள் ஏற்பாட்டில் பூத் எண் – 112-ல் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள்,என 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூட்டத்தில் பதிவு செய்தனர் அப்போது பேசிய பேரூர் கழக செயலாளர் எல்லோருடையும் குறைகளையும் நிவர்த்தி செய்து தருவதாகவும், திராவிட மாடல் அரசு எல்லோருக்குமான அரசு, எல்லோருக்கும் நன்மை செய்யவே முதல்வர் பாடுபடுவாதகவும் இந்த அரசு தமிழ் நாட்டை ஒரு போதும் தலை குனிய விடாது என்றும் அக்கூட்டத்தில் உறுதியளித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings