நீலகிரி மாவட்டம் # குன்னூர்
தமிழ் நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டச் செயலாளர் கே.எம். ராஜு அவர்களின் தலைமையில் மாவட்ட முன்னாள் சிறுபான்மை துணை அமைப்பாளர் CTN பாருக் அவர்களின் ஏற்பாட்டில் குன்னூர் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
அப்போது உடன் மாவட்ட அவை தலைவர் போஜன்,குன்னூர் நகர செயலாளர் ராமசாமி,குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், செயற்குழு உறுப்பினர் சுனிதாநேரு, நகர மன்ற உறுப்பினர்கள் தாஸ்,ராபர்ட், வினோத்,மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் நடன குமார்,நேரு பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்திப், நகர மாணவரணி அமைப்பாளர் பிரதீப், இளைஞர் அணி அக்கீம், சேகர் சீனிவாசன் சுரேஷ்,அஜித்குமார், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர்
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings