நீலகிரி மாவட்டம் – குன்னூர் உலிக்கல் பஞ்சாயத்து
தமிழக அரசின் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பின் படி நீலகிரி மாவட்டம் உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட காட்டேரி எஸ்டேட் சுங்கம் பகுதியில் கவுன்சிலர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அலுவலக இளநிலை உதவியாளர் ராஜேஸ்வரி கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பாக நடத்தினார்
இக்கூட்டத்திற்கு அண்ணா நகர், சேலாஸ், காட்டேரி எஸ்டேட் பகுதியில் உள்ள போது மக்கள் கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.அதனை சீக்கிரமாக செய்து தருவதாக உறுதியளித்தனர்
கூட்டம் சிறந்த முறையில் நடைபெற்றது முடிவில் கார்த்தி அவர்களின் நன்றி உரையுடன் கிராம் சபை கூட்டம் முடிவுற்றது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings