நீலகிரி மாவட்டம்
ஜெகதளா பேரூராட்சி
தமிழக அரசு உத்தரவு படி நீலகிரி மாவட்டம் ஆட்சியர் அறிவிப்பின் படி ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டமானது ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வி பங்கஜம் முன்னிலையில் அப்பகுதி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு நடத்தினர்.
அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் தங்கள் வார்டு குறைகளையும் மற்றும் அடிப்படை தேவைகளையும் மனுக்களாக அளித்தனர் அப்போது செயல் அலுவலர் அவர்கள் அனைத்து வார்டுகளிலும் அந்த அந்த வார்டு கவுன்சிலர்கள் துணையோடு அனைத்து பணிகளையும் சீக்கிரமாக முடித்து தரப்படும் என்று கூறினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings