மதுரை
மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதிய கட்சி தொடங்குவது அவரவர் ஜனநாயக உரிமை. நடிகர் விஜய்யின் புதிய கட்சி மற்றும் படத்தை திமுக தடுக்க முயற்சிக்கிறது என்பது தவறான செய்தி. நடிகர் விஜய் கட்சி தொடங்கியபோது அவருக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தது அனைவருக்கும் தெரியும்.
தமிழகத்தில் எத்தனையோ காட்சிகள் தொடங்கி செயல்படுகின்றன. சில கட்சிகள் தொடங்கி காணாமல் போய்விட்டன. திமுக எந்த கட்சியை கண்டும் பொறாமை கொள்ளாது. தடுக்கவும் செய்யாது. முடிந்தால் வாழ்த்து கூறுவோம் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings