நீலகிரி மாவட்டம் #. தமிழகம் முழுவதும் இன்று தமிழக அரசால் பொது மக்களுக்கு போதை விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது
இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உலிக்கல் பேரூராட்சியின் சார்பாக உலிக்கல் பேரூராட்சியின் பகுதியில் அமைந்துள்ள சிறு மலர் உயர் நிலை பள்ளியில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் குமார் தலைமையில் பேரூராட்சி அலுவலர் மேகலா ஏற்பாட்டில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என திரளானோர் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்க்கு எதிரான உறுதிமொழி எடுத்தும் போதை விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி போதையில்லா சமூதாயத்தை உருவாக்குவோம் என்று அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தனர்.
உள்ளாட்சி முரசு நாளிதழ். நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.ஜான்டிசோசா(டானியல்). 8870917777
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings