சென்னை
தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் இன்று உதயமானது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக இவற்றை திறந்து வைத்தார். இதன் மூலம் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.800.75 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.1,192.45 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings