in

குன்னூர் பகுதியில் மேகமூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

நீலகிரி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மேகமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனத்தை இயக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது .

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே கனமழை பெய்து வந்த நிலையில் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரு நாட்களாக சாரல் மழை பெய்து வந்த  நிலையில்  நேற்று காலை  சிறிது நேரம்  வெயில் காணப்பட்டாலும்  பின்னர் அதிக மேகமூட்டம்  காணப்பட்டது .

இதனால்  கடுங்குளிரும்  ஏற்பட்டது .  மேலும்  வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு தெரிய  வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனத்தை இயக்குகின்றனர்.

அதிக மேகமூட்டம் காணப்படுவதால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர்.

 A.ஜான்டிசோசா(டானியல்) Cell: 8870917777

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இரவுநேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் சிறுத்தையால் பீதி

உலிக்கல் பேரூராட்சியின் சார்பாக போதை விழிப்புணர்வு பேரணி.