குன்னூர்:27.4.2026
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பெரம்பலூரில் இருந்து குன்னூர் கக்காச்சி பகுதிக்கு வந்த கார் மரப்பாலம் அருகே நடுரோட்டில் எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது,
பெரம்பலூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் குன்னூர் அருகே கக்காச்சி பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர், மரப்பாலம் அருகே கார் வந்தபோது, கார் திடீரென தீப்பற்றி எரிந்தது, உடனடியாக ஓட்டுனர் ரமேஷ் காரினை நிறுத்தி அனைவரையும், உடனடியாக காரை விட்டு கீழே இறங்கினார்,
இதை தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது,
சம்பவம் குறித்து குன்னூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings