- பநீலகிரி மாவட்டம் குன்னூர்
- குன்னூர் வியாபாரிகள் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி நூற்றாண்டு பழமை மிக்க தினசரி மார்கெட் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான கடைகள் உள்ளன. இங்கு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் அனைத்து வகையான வியாபார கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள மார்க்கெட் வியாபாரிகள் குன்னூர் வியாபாரிகள் சங்கம் அமைப்பிற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.
இதில் தலைவராக நாசர், செயலாளராக KKC S.ராஜ்குமார், பொருளராக S.ராதாகிருஷ்ணன், கௌரவ தலைவராக ஹைபீல்டு சேகர், சீனிவாசன், கௌரவ ஆசோலகர் C.N ஜெயராமன், சட்ட ஆலோசகர் Y.சையது முபாரக்,
துணை தலைவர்களாக ஷாகுல் அபித், ஜெயக்குமார்,
நௌபல்,ஜெயராமன்,சங்கர்,துணை செயலாளர்களாக
அக்கீம்,முஸ்தபா,குமார், கிருஷ்ணமோகன், மற்றும் ரமேஷ், ஆகியோர் தேர்வு செய்யபட்டனர் இவர்களுக்கு அனைத்து வியாபாரிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings