in

முக்கிய செய்திகள்

• இந்திய கூட்டணி ஆட்சி அமைந்தால் மாதந்தோறும்10 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் – காங்கிரஸ்.

• மும்பை புழுதி புயலால் பேனர் விழுந்து 16 பேர் உயிரிழந்ததன் எதிரொலியாக சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அஅகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு

• பட்டியலின சமுதாயத்தை நடிகர் கார்த்திக் குமார் தரக்குறைவாக பேசியது தொடர்பான ஆடியோ விவகாரம்.. ஆடியோவில் உள்ளது. தன்னுடைய குரல் அல்ல. தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி மயிலாப்பூர் துணை ஆணையரிடம் கார்த்திக் குமார் மனு.

• தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 1,500 ஏக்கர்பரப்பளவில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டு வரும் இடத்தின் அருகே விண்வெளி தொழிற்சாலை, உந்துசக்தி பூங்கா அமைய உள்ளதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சிபிஎஸ்இ தேர்வில் சைத்தானியா பள்ளி மாணவர்கள் சாதனை

ஒகேனக்கலில் நீர்வரத்து 3,000 கன அடியாக அதிகரிப்பு