in

கோத்தகிரி நகராட்சி வளாகத்தில் கரடி நடமாட்டம் ஊழியர்கள் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம்.                                            கோத்தகிரி 

கோத்தக்கிரி  நகராட்சி அலுவலக வளாகத்தில்  சுற்றிதிரிந்த கரடியின் வீடியோ வைரலானதால்,நகராட்சி ஊழியர்கள்  அச்சம்…

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை,புலி, சிறுத்தை,கரடி, மான்,காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் அண்மை காலமாக கோத்தக்கிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாகிவிட்ட,நிலையில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள கோத்தக்கிரி  நகராட்சி  அலுவலகத்தில்   சுற்றிதிரியும்

கரடியின் வீடியோ வைரலான நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர் உடனடியாக

வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடிக்குமாறு பொதுமக்கள்  மற்றும் ஊழியர்கள்  கோரிக்கை விடுத்துள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

புதுக்காடு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்.

குன்னூர் கரிமரா ஹட்டி பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்.