நீலகிரி மாவட்டம். குன்னூர்
குன்னூர் ஓட்டுபட்டரை சந்திரா காலணி மற்றும் கரோலினா எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வரும் கருஞ்சிறுத்தை வீடியோ வைரலால் பொதுமக்கள் அச்சம்…..
நீலகிரி மாவட்டம் குன்னூர் கரோலினா, எஸ்டேட் பகுதி,ஓட்டு பட்டரை சந்திரா காலணி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் அவ்வப்போது சிறுத்தை,கரடி, காட்டெருமை ஆகியவைகள் உலா வருகிறது.
தற்போது அப்பகுதியில் கருஞ்சிறுத்தை ஒரு வீட்டின் மீது ஏறி உலா வந்த வைரல் வீடியோவால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்,எனவே இந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings