in

குன்னூர் பகுதியில் சாக்லேட் ருசித்த கரடியால் பரபரப்பு.

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • நீலகிரி மாவட்டம்                                      குன்னூர் 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஹோம் மேட் சாக்லேட்    தொழிற்சாலை கதவை உடைத்து சாக்லேட்டை ருசி பார்த்த கரடியின் வீடியோ வைரல்…..

நீலகிரி மாவட்டம் குன்னூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக குடியிருப்பு பகுதிகளுக்கு தேயிலை தோட்ட பகுதிகளில் இருந்தும் வனப்பகுதிகளில் இருந்தும் வரும் கரடிகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில்  குன்னூர் அருகே ஹைபீல்டு சாக்லேட்  தொழிற்சாலையில் நள்ளிரவில் கதவை உடைத்து சாக்லேட்டுகளை ருசிப் பார்த்த. கரடியின் Cctv. காட்சிகள் தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.இதே கடையை கரடி பலமுறை உடைத்து சேதப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குன்னூர் பகுதியில் புதிய கலைக்கல்லூரி திறப்பு‌.

பிராவிடன்ஸ் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்