in

தமிழகத்தில் 18ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை

சென்னை:

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

 12 செ.மீ. முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக தஞ்சை அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை, அருப்புக்கோட்டையில் தலா 5 செ.மீ மழையும், மதுரையில் 4.7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குமரி :நித்திரவிளை அருகே மீன்பிடி படகில் எஞ்சின் திருடியவர் கைது

விவசாயிகளை ஏமாற்றும் வேளாண் கடன் சங்கத்தை எதிர்த்து விருதுநகரில் தொடங்கிய போராட்டம் பரவுமா?