நீலகிரி மாவட்டம் (27.05.2024)குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64வது பழகண்காட்சி கடந்த மூன்று நாட்களாக மிகவும் கோலாகலமாக நடந்தது இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். பழகண்காட்சி காரணமாகவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததில் காரணமாகவும்,கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த மூன்று நாட்களாக படகு சவாரி நிறுத்தி வைக்கபட்டு இருந்த நிலையில் மீண்டும் இன்று (27.05.2024) படகு சவாரி துவங்கியது.இதனால் இங்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்தனர்
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings