in

யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி

இன்று(11.05.2024) மாலை சுமார் 5.30  மணி அளவில் நீலகிரி மாவட்டம் பிதர்காடு வனச்சரகம் பிதர்காடு பிரிவு முருக்கம்பாடி  கிராமத்தைச் சேர்ந்த  நாகம்மாள் வயது 73                                       (க/பெ மாடசாமி) என்பவர் யானை தாக்கியது அவரை பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  சிகிச்சை பலனின்றி சுமார் மாலை 6.45 மணி அளவில் உயிரிழந்தார்.        

உள்ளாட்சி முரசு நாளிதழ்.   நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர்.                     A.ஜான்டிசோசா(டானியல்)

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சேரங்கோடு பஜாரில் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா

சர்ச்சைக்குள்ளான ராஜ முருகன் சிலையை புனரமைக்க முடிவு