- நீலகிரி மாவட்டம். குன்னூர்
குன்னூர் லேம்ஸ்ராக் குடியிருப்பு பகுதியில் பகல் நேரங்களில் உலா வந்த சிறுத்தை ஆடுகளை வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சம்…..
நீலகிரி மாவட்டம் குன்னூர் லேம்ஸ்ராக் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று உலா வருகிறது.
தற்போது பகல் நேரங்களில் அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் தங்கி மேய்ச்சலுக்கு வரும் ஆடுகளை வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலார்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே இந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings