in

பலாப்பழம் சீசன் யானைகளுக்கு மட்டும் தானா எங்களுக்கு இல்லையா?

நீலகிரி

“பலாப்பழம் சீசன் காட்டு யானைக்கு தானா ? எங்களுக்கு இல்லையா என மார்தட்டி பலாப்பழ மரத்தில் ஏறி இறங்க முடியாமல் தவித்த கரடி”

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைபாதையில் பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளதால் சமவெளி பகுதிகளிலிருந்து காட்டு யானைகள் குன்னூர் நோக்கி படையெடுத்து பலாப்பழங்களை சுவைத்து வருகிறது. 12 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குன்னூர் மலைபாதையில் முகாமிட்டுள்ளன

இந்த நிலையில் குன்னூர் மலைபாதையில்  கே. என். ஆர் பகுதியில் சாலையோர பலா மரத்தில்  கரடி ஒன்று  பலாப்பழங்களை சுவைக்க ஏறியது. மரத்தின் மீது ஏறிய கரடி  பலாப்பழங்கள் சற்று உயரத்தில் இருந்தததால் உயரத்தில் ஏறி நீண்ட நேரம் இறங்க முடியாமல் தவித்து மரத்திலேயே இருந்தது.  பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் கரடி சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

10ம் வகுப்பு படித்தவர்களா… சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

விஷசாராயம் குடித்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்