நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கேட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்ற கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மலை சார்ந்த பகுதி இங்கு பல்வேறு வகையான வனவிலங்குகள் இருக்கிறது தற்போது இவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கமாக கொண்டுள்ளன.நேற்று இரவு (14.05.2024) கரடி ஒன்று குன்னூர் அருகே வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்ற கரடி கேட்டை உடைக்க முடியாமல் அங்கேயே படுத்து உறங்கி விட்டது பிறகு அந்த பகுதியில் வந்த வாகனத்தின் சத்தத்தை கேட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றது இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி முரசு நாளிதழ். நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.ஜான்டிசோசா(டானியல்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings