in

தனியார் அறக்கட்டளை, கல்லூரி நடத்திய கல்வி திருவிழா.

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

நீலகிரி மாவட்டம்.                                              உதகை 

அயனாவரம் கல்வி அறக்கட்டளை மற்றும் கோயம்புத்தூர் டேனிஷ் ஹைடெக்  கல்லூரியும் இணைந்து நடத்திய கல்வி திருவிழாவில் மேல் படிப்புக்கான கல்வி உதவித்தொகை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.   

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டேனிஷ், கல்லூரியின் தலைமை நிர்வாகி தமீஸ் அஹமத், அவர்களும் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்களின்,கூட்டமைப்பு தலைவர் சக்தி சுரேஷ் ரமணா , சமூகத்திற்கு சிறந்த பணிகள் செய்து கொண்டிருக்கும் சமூக தன்னார்வலர்களுக்கும்,விருதுகள் வழங்கப்பட்டன.  

பங்குபெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் 300க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை அயனாவரம் கல்வி அறக்கட்டளையின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,ஜாபர் ஜெனிஃபர்,மற்றும் சுபாஷ்,சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை தமிழ் இயக்க மாணவர் அணி செயலாளர் சுதிர் தொகுத்து வழங்கினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குன்னூர் நகராட்சியில் காலை உணவு திட்டம் துவக்கம்.

குன்னூர் தேயிலை தோட்டத்தில் உலா வரும் பெரிய கடமான்.