in

தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் குறைந்த கட்டண ஆம்புலன்ஸ்

நீலகிரி மாவட்டம் – குன்னூர் 

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அரவங்காடு பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இறந்தவர்கள் உடலை வைக்க( ப்ரீசர் பாக்ஸ்) குளிர்சாதன பெட்டி,குறைந்த கட்டணத்தில் மக்கள் சேவை திட்டம்(30.10.2025) குன்னூர் மற்றும் அருவங்காடு பகுதியில் துவங்கப்பட்டது

ஏழை எளிய மக்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வ கூட்டமைப்பினர் இன்னும் ஒரு படி மேலே சென்று அருவங்காடு மற்றும் குன்னூர் பொது மக்களின் நலனை கருதி குறைந்த கட்டண ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியது. இதனை அனைவரும் பயன்படடுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது மற்றும் எளிதில் தொடர்பு கொள்ள அனுக வேண்டிய முகவரி 

1.நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு செயலாளர் 

வினோத்குமார் – 9751823769.

2.ஆம்புலன்ஸ் பொறுப்பாளர் 

சல்மான் – 9787744108

இந்த நிகழ்ச்சியில் குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ரவி அவர்கள், தமிழ்நாடு குன்னூர் மின் பொறியாளர்  ஜான்சன் அவர்கள் தலைமையில் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது இதில் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஜெகதளா பேரூராட்சி வார்டுகளில் கிராம சபை கூட்டம்.

“சுட்டுத் தள்ளுங்கள்” வாலிபர்கள் மீது கிராம மக்கள் ஆவேசம்