சென்னை
தமிழகத்தில் வெளிமாநலி பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை நாளை (14ம் தேதி) முதல் இயக்க கூடாது என்று தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு தடையை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்கிற ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் மறுத்துவிட்டார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings