in

இமாச்சல பிரதேசத்தில் கனமழைக்கு 150 பேர் பலி

சிம்லா

இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு இதுவரை 150 பேர் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும 72 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதில் சிம்லாவில் 35 சாலைகளும், காங்க்ராவில் 10 சாலைகளும், குலுவில் 9 சாலைகளும், உனா, சிர்மௌர், லாஹவுல் மற்றும் ஸ்பிதி ஆகிய இடங்களில் தலா ஒரு சாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் ரூ.1,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

அரவக்குறிச்சியில் தமிழக வெற்றிக்கழக கொடியேற்று விழா