கரூர்:
10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் கரூர் பரணி பார்க் மாணவர்கள் 20 பேர் 480க்கு மேல் பெற்று அபார சாதனை படைத்துள்ளனர்.493 பெற்று சாதனா என்கிற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
கரூர் பரணி பார்க் பள்ளி மாணவி சாதனா 493 மதிப்பெண்ணும், மற்றொரு சாதனா என்ற பெயருடைய மாணவி 491 500 மதிப்பெண்ணும், நேஹா – 490 மதிப்பெண்ணும் பெற்று அபார சாதனை புரிந்துள்ளனர்.
மேலும் கணிதத்தில் 12 மாணவர்களும், அறிவியலில் 2 மாணவர்களும், சமூக அறிவியலில் 1 மாணவரும் மொத்தம் 15 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
490 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 23 மாணவர்களும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 41 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 73 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 138 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings