in

விடுதலை புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி:

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை விதித்தது.

கடந்த 1991ம் ஆண்டு முதல் இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பஸ், ரயில், மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட்…

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம்: சுகாதாரத்துறை