நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள நகராட்சி -கூட்ட அரங்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய கூட்டம் இன்று துவங்கியது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி புரு சைந்திரா குமார் கௌரவ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் ( தடுப்பு ) தீர்ப்பாய தாக்கல் செய்துள்ளனர்.
கூட்டத்தில் தீர்ப்பாயத்தில் குறுக்கு விசாரணைக்காகவும், மனு கொடுத்ததின் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாளையும் விசாரணை நடைபெற உள்ளது.
விசாரணைக்கு புகார்தாரர்களும் எதிர் தரப்பினரும் வழக்கறிஞர்களும் பங்கேற்கின்றனர். முன்னதாக நீதிபதிக்கு மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசார் அனைவருக்கும் மரியாதை செய்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings