குன்னூர் நகரம் 12வது வார்டு பரசுராமன் தெரு பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாநில திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் குன்னூர் நகர மன்ற தலைவர் (பொ) பா.மு.வாசிம் ராஜா, மாவட்ட பிரதிநிதி S.மணிகண்டன் Mc, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் சி சிக்கந்தர், கிளைக் கழக செயலாளர் சண்முகம், கிளை கழக பிரதிநிதி நாராயணன், பிரகாஷ், நித்திஷ், வினோத் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. உள்ளாட்சி முரசு நாளிதழ். நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.ஜான்டிசோசா(டானியல் )
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings