நீலகிரி மாவட்டம் குன்னூர்
குன்னூர் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிருஷ்ணாபுரம் கிளை மற்றும் குன்னூர் அரசு லாலி மருத்துவமனை இணைந்து 16/05/2026 அன்று குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.*
*TNTJ கிருஷ்ணாபுரம் கிளை தலைவர் சையது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ஷான்பாஷா,துணை செயலாளர் ஜமியுல்லாஹ் துணை செயலாளர் சித்தீக் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதில் பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தனது இரத்தங்களை தானமாக வழங்கினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவ அணி செயலாளர் ரபிக் செய்திருந்தார்.*
இரத்த தானம் செய்த இரத்த கொடையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை ஜமாத் சார்பாக ஜஸாக்கல்லாஹுஃகைரா தெரிவித்து கொண்டார்.
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings