in

கட்டபெட்டு அரசு உயர்நிலை பள்ளியில்,ஆண்டு விழா கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம்.                                          கோத்தகிரி 

நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு அரசு உயர்நிலை பள்ளியில் 47 வது, ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஆசிரியர்  வசந்தகுமாரி வரவேற்புரை வழங்கினார்.தலைமை உரையினை தலைமையாசிரியர்  விஜயகுமார் வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக சென்ட்ரல் வங்கி மேலாளர் கலைவாணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் சிறப்பாக பயின்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் உதவி தொகைகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில்  பள்ளி மேலாண்மைகுழு தலைவர் கவிதா, பெற்றோர் ஆசிரியர் கழகம் உமா,கட்டபெட்டு ஊர் தலைவர் ராஜு 

பள்ளி கொளரவ தலைவர் அய்யாசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கட்டபெட்டு தொழில் பயிற்சி பள்ளியில் இலவசமடிக்கணினி வழங்கப்பட்டது

மஞ்சுதளா கிராமத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம் திறப்பு.