நீலகிரி மாவட்டம்!!!!!!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,உபதலை ஊராட்சி பகுதியில் புதிதாக வளங்கள் மீட்பு மையம் துவங்கப்பட்டது…
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் ஒன்றிய ஊராட்சி பகுதியில் உள்ள ஊராட்சிகளில் தினமும் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை சேகரித்து,அதனை தற்போது துவங்கி உள்ள குப்பை கிடங்கில் அதனை தரம் பிரித்து மக்க வைத்த பிறகு விவசாய தோட்டங்களுக்கு உபயோக படுத்துவதற்க்கு அரசு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்வியா தண்ணீரு அவர்கள் புதிதாக கட்டபட்டுள்ள வளங்கள் மீட்பு மையத்தை திறந்து வைத்தார் பிறகு குப்பைகள் தரம் பிரிக்கும் இயந்திரத்தினை இயக்கம் செய்தும் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மேலாளர் விகாஷ் பரிவார்,
வெலிங்டன் கண்டோண்மென்ட் சுகாதார துணை ஆய்வாளர் பழனிசாமி,குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரேசேகர், மற்றும் அரசு அலுவலர்கள், கிளின் குன்னூர் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு,
பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings