நீலகிரி மாவட்டம். குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர திமுக சார்பாக திராவிட பொங்கல் கொண்டாட்டம்.
குன்னூர் நகர திராவிட கழக சார்பில் நகர செயலாளர் ராமசாமி ஏற்பாட்டில் திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
முதலில் பெண்கள் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மற்றும் உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்,பா.மு முபாரக்.பொது குழு உறுப்பினர் காளிதாசன், மற்றும் சதக்கத்துல்லா, மாநில சிறுபான்மை பிரிவு அன்வர்கான்,குன்னூர் சட்ட மன்ற தேர்தல் பொறுப்பாளர் திராவிட மணி,நகர செயலாளர் மற்றும் திட்ட குழு உறுப்பினர் ராமசாமி.
மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளர் வாசீம் ராஜா,
நகர மன்ற தலைவர் சுசீலா,தலைமை கழக பேச்சாளர் ஜாகீர் உசேன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வினோத் குமார், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பத்மநாபன்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் சிக்கந்தர்,மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் நந்தகுமார்,நகர மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மன்சூர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சந்திப், IT WING ஜெகநாத்ராவ் மற்றும் ஜெய்ராம்,
கிளை கழக செயலாளர்கள் ரஹீம்,அப்துல் காதர் மற்றும் குன்னூர் நகர மன்ற உறுப்பினர்கள், தாஸ்,கோபி, குமரேசன்,சாந்தா சந்திரன்,ராபர்ட், திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings