in

ஜெகதளா பேரூராட்சி திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்.

  • நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சி திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், நீலகிரி மாவட்ட செயலாளர் KM ராஜீ அவர்களின் ஆலோசனை படியும், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் இன்பாரகு அவர்களின் ஒத்துழைப்பு குழு தலைமையிலும்,நீலகிரி மாவட்ட  இளைஞர் அணி  அமைப்பாளர் இமயம் சசி அவர்களின் வழிகாட்டுதலின் படியும்,

நீலகிரி மாவட்ட.ம் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் குன்னூர் திமுக நகர அலுவலகத்தில்  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வினோத் குமார்,குன்னூர்  ஜெகதளா பேரூர் கழக செயலாளர் சஞ்சீவ் குமார்,மதுரை மாவட்ட மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் சுந்தரேசன், ராம் பிரசாத், தமிழ் சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் ஜெகதளா பேரூராட்சி அமைப்பாளர் செபஸ்டின் அமல்ராஜ், கழக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆரோக்கியநாதன் பேஜ்ஜியோ,சதிஷ்,மாரிமுத்து,சுரேஷ், மணிகண்டன்,  பிரகாஷ்,வடிவேலு,ஆனந்த், வினில்குமார்,தீபக்,சிரில் மோகன்,ஆரோக்கியராஜ்,கப்பில், தேவகிருபை,தினகரன், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு 

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவதென்றும்,திராவிட முன்னேற்ற கழக ஆட்சி என்னென்ன நன்மைகள், இதுவரை செய்து இருக்கிறது என்றும்,மக்களுக்கான என்னென்ன திட்டங்கள்  செய்துள்ளது என பொது மக்களுக்கு கொண்டு சேர்த்து எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று ஆய்வு செய்யப்பட்டது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குன்னூர் வனசரகர் ரவிந்திரநாத் தலைமையில் வன வார விழா உறுதிமொழி

அஇஅதிமுக கொறடா அவர்களை சந்தித்த குன்னூர் ஒன்றிய கழக செயலாளர்.