ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மருத்துவமனையின் (PRO) முகமது மைதீன் தலைமை வகித்தார் மற்றும் லெட்சுமணன் (PRO) ஒருங்கிணைப்பில் முகாம் தொடங்கியது.மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings