நீலகிரி மாவட்டம் :
பாலியல் வன்கொடுமை பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் போதை பொருட்கள் குறித்து காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அவர்களின் உத்தரவின் பேரில் குன்னூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் குமார் அவர்களின் மேற்பார்வையில் குன்னூர் நகர காவல் ஆய்வாளர் சதீஷ் அவர்களின் நேரடி உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் கனகராஜ்,தலைமை காவலர் சபாபதி உள்ளிட்ட
காவல் துறையினர், பொதுமக்களை நேரில் சந்தித்து குழந்தை திருமணம் தடுப்பு , பாலியல் கொடுமை , கட்டாய கல்வி மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ,கள்ளச்சாராயம் ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வினை
குன்னூர் காட்டேரி அருவங்காடு , வெலிங்டன், கோத்தகிரி பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டம் காவல் துறையினர் சார்பில் நடத்தப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings