in

பலகத்துறை தாருஸ்ஸலாம் அகடமியின் 10ஆவது ஆண்டு விழா சிறப்பு நிகழ்வ

                        (அஷ்ரப் ஏ சமத்)

பலகத்துறை போரத்தொடுவ கொச்சிக்கடை தாருஸ்ஸலாம் அகடமியின் 10 வது ஆண்டு விழாவில் மீலாதுன் நபி விழாவில் 13.09.2026 வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணர் டாக்டர் சாபி சஹாப்தீன் கலந்து கொண்டார். கௌவர அதிதிகளாக அஷ்ஷேக் அல் ஹாபில் அல் ஹாரி ருமைஷ், அஷ்ஷேக் அலிம் ஷாகிர் 

மற்றும் சைபுல்லாஹ் இஷ்காணியா, அஷ்ஷேக் .இல்யாஸ், தேசமான்ய சமுகசேலையாளர டாக்டர் முஹம்மது நிசார் முஹம்மது நஜாத் ஆகியோர்கள் மற்றும் உலமாக்கள் பெற்றோர்கள் ஊர் மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் அத்துடன் புத்தளம் காசிமியா, பலகத்துறை வாழ் மத்ரஸா மாணவர்களின் அறிவுக் களஞ்சியம் பேச்சு . கிராஅத், போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. 

விசேட மார்க்க உபண்சியத்தினை அலிம் ஹாஹிர் உரையாற்றினார்.  

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

2027 ஹஜ்: இலங்கை ஹாஜிகளுக்கான சேவைகள் குறித்து முகவர்களுக்கு விள

மன்னார் பொது மருத்துவமனையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு