சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியின் போது சிலை கண்டெடுக்கப்பட்டது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வைகை ஆற்றில் சிலை கிடைத்த தகவல் காட்டு தீ போலப் பரவியதால் பொதுமக்கள் சிலையை ஆர்வமுடன் பார்வையிட்டுச் சென்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் சிலையைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.



GIPHY App Key not set. Please check settings