in

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து; ரூ.25,000 அபராதம்

சென்னை:

18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. வாகனத்தை முறையாக இயக்காமல் தாறுமாறாக ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசு புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.

18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் விதிமுறை ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

மேலும், ரூ.25,000 அபராதமும், 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் அளிக்கும் வகையில் விதிமுறைகளை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், சாலைகளில் குறிப்பிட்ட வேகத்துக்கு அதிகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 1,000 முதல் 2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கூட்டத்தை கட்டுப்படுத்த திணறிய போலீசார்… வீடியோ எடுத்த செய்தியாளருக்கு மிரட்டல்

மக்களவை தேர்தலுக்கான இறுதி பிரசாரம் ஓய்கிறது