கரூர்:
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்னதான விழா நடைபெற்றது.
கரூரில். பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவிலில் அருகில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்னதான விழா நநடைபெற்றது. அன்னதானம் வழங்கும் நிகழ்வைமேற்கு மண்டல செயலாளர் ஏ.வி.எம்.சரவணன் தலைமையில் பொதுச் செயலாளர் பா. பிரதீப் குமார், கரூர் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் வி.வி. செந்தில்நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கரூர் மாவட்ட தலைவர் கோபிநாதன், மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, துணைத் தலைவர் செல்வ குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், செய்தி தொடர்பாளர் சிவப்பிரகாசம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, வினோத் கோபால், தாமரைக்கனி, சக்திவேல் ,நாகராஜ், செந்தமிழன் மற்றும் கோவை மாவட்ட செயலாளர் பாபு, இணைச்செயலாளர் தேவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings