in

ரீமாஸ் புயல் வலுப்பெறுவதில் தாமதம்… எப்போது கரையை கடக்கும்…?

புதுடெல்லி:

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ் பகுதி நிலை கொண்டிருந்தது.

அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த புயலுக்கு ரிமாஸ் புயல் என்றும் பெயரிடப்பட்டிருந்தது.

ஆனால் தொடர்ந்து வங்க தேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள மேற்கு வங்கக் கடற்கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை புயல் உருவாகும் என்று அறிவித்த நிலையில் மாலை நேரமே புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை நள்ளிரவு வங்கதேசத்தை ஒட்டிய சாகர் தீவு அருகே மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

6ம் கட்ட தேர்தல் விறுவிறுப்பு: 9 மணிநிலவரம்:10.82% வாக்கு பதிவு

அரசு போக்குவரத்து துறை, காவல்துறை மோதல்: உள்துறை செயலாளர் ஆலோசனை