in

இங்கிலாந்தில் வருகிற ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல்

லண்டன்:

இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்புபடி வருகிற 2025 ஜனவரிக்குள் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும். இங்கிலாந்து பிரதமர் சுனக் இதுதொடர்பாக தெரிவிக்கும்போது 2024ம் ஆண்டின் பிற் பகுதியில் கண்டிப்பாக தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்பார்த்தபடியே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வருகிற ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சிபிடிஐடிக்கு மாறிய ஜெயக்குமார் மரண வழக்கு: குற்றவாளிகள் சிக்குவார்களா?

25ம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல்