காசா:
காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து காகாவின் முக்கிய நகரான ரபாவில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது.
ரபா மீது இஸ்ரேல் முதற்கட்ட தாக்குதலை தொடங்கிய நிலையில் ஐநா பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய இந்தியர் ஒருவர் பயணித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த இந்தியர் கொல்லப்பட்டார். ஆனால் அவரது பெயர் இன்னும் வெளியாகவில்லை. ஐநா பணியாளர் கொல்லப்பட்டதற்கு ஐநா தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings