in

2047ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாகும் – பிரதமர் சுதந்திர தின உரை

புதுடெல்லி

நாட்டின் 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை எற்றி வைத்தார். அப்போது அவர் ஆற்றிய சுதந்திர தின உரை விவரம்:

சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறேன். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களை போல் நாமும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து 40 கோடி இந்தியர்கள் தான் போராடினார்கள். தற்போது 140 கோடி இந்தியர்கள் உள்ளனர். நாட்டின் வலிமை வளர்ந்துள்ளது.

இந்தியாவை வல்லரசாக்கும் கனவை 2047ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும். இந்தியா வல்லரசு ஆக வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 140 கோடி இந்தியர்கள் ஒன்று சேர்ந்து தீவிரமாக உழைத்தால் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாகும். உலக பொருளாதாரத்தில் 3வது பெரிய நொடாகா இந்தியாவை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

2025ம் ஆண்டுக்குள் 75,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் சுதந்திர தின உரை

பொழிச்சலூர் ஊராட்சியில் 78வது சுதந்திர தினவிழா